

நாமக்கல் சிபி க்கு நச்சுன்னு நாலு கேள்வி!!!!!!!
1.நாமக்கல் சிபி நயன் தாரா ரசிகர்னு நாட்டுக்கு தெரியும், வீட்டுக்கு?
2.நாமக்கல்லில் நாமக்கல் நிறைய கிடைக்குமா??
3."சிபி" என்று பெயர் வைத்துகொண்டு நமிதாவை பிடிக்காமல் நயன் தாராவை ரசிப்பது ஏன்???
4.புறா அடிபட்டதால் தங்களின் சதையை அதற்கு ஈடாக அறுத்து கொடுத்தீர்கள், அதே வேடன் யானை வேட்டையாடியிருந்தால் என்ன செய்த்ருப்பீர்கள்????
(கோவிச்சுகாதிங்க..... எல்லாம் உங்களைப் பார்த்து தான்.just for fun)
13 Comments:
Ahaaa... definiteaaa Ithu kaipullai kootani aazhu thaan..
Student no.1 kku just 4 questions??
By
Unknown, at 9:24 PM
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் செயலாளராக, இந்த கேள்வி வரவேற்கிறேன். பதில் வேண்டும்
By
ILA (a) இளா, at 10:55 PM
நன்றி தேவ்,இல(சரிதானே பேர்)
தலைவர் எட்டு பற்றி சொன்னா மாதிரி சிபி நாலு பற்றி சொன்னார் அதான் நாலு கேள்வி.
இந்த தாவணி போட்ட நமிதா படம் தேட நான் பட்ட கஷ்டம் இருக்கே?? கஷ்டம்,கஷ்டம்.
By
manasu, at 2:10 AM
hello sibi, nalla mattikitingala
By
Geetha Sambasivam, at 2:48 AM
கேள்விக்கு பதில சிபி சொல்லுவாரு. நாஞ்சொல்லவந்தது....
ஹி..ஹி..ஹி நயந்தாரா படம் சூப்பருங்கோ..
By
Muthu, at 5:08 PM
அப்புறம் அண்ணாத்தே,
பதிவ பாத்ததே இல்லையேன்னு பாத்தேன். இப்பொதான் தெரியுது.
பட்டையும் போடலே, மாடரேஷனும் போடலே என்ன சமாச்சாரம்.
By
Muthu, at 5:10 PM
"அவுங்கள" அப்பவும் அம்மாவும் பார்த்துட்டட்தா சொன்னீங்களே அவுங்களுக்கு இந்த்நயன் தாரா மேட்டர் தெரியுங்களா???
பட்டயம், மாடரேஷன் எல்லாம் அவ்ளோ தெரியாதுங்க.நமக்கு கணினி அறிவு கம்மி. சுரதா.காம் ன் பொங்குதமிழ் மற்றும் ஈழம் எழுதி மூலம் தான் வண்டி ஓடுது.
கீதா, சிபி மாட்டிகிட்டாராவா?? ஆளே மாயமாயிட்டார்.
By
manasu, at 10:59 PM
சிபியாவது மாட்டிக்கொள்வதாவது?
இப்புடுச் சூடுங்க கீதா!
நான் பட்டைய கிளப்புறத!
//1.நாமக்கல் சிபி நயன் தாரா ரசிகர்னு நாட்டுக்கு தெரியும், வீட்டுக்கு?
//
நயன்தாரா என் நாலாவது காதலிங்கற வரைக்கும் என் வீட்டுக்குத் தெரியும்.
//2.நாமக்கல்லில் நாமக்கல் நிறைய கிடைக்குமா??//
மைசூர் போண்டா மைசூரில்தான் கிடைக்கும் என்றால் நாமக்கல்லில் நிறைய நாமக்கல் கிடைக்கும்.
(நல்ல தொழிலா இருக்கே! எத்தினி டன் வேணும் மனசு?)
//3."சிபி" என்று பெயர் வைத்துகொண்டு நமிதாவை பிடிக்காமல் நயன் தாராவை ரசிப்பது ஏன்???//
இதுக்கான பதில் உங்க பின்னூட்டத்திலயே இருக்கு!
*இந்த தாவணி போட்ட நமிதா படம் தேட நான் பட்ட கஷ்டம் இருக்கே?? கஷ்டம்,கஷ்டம்.
*
மேலும் ஒருத்தரை பிடிக்கும் என்பதற்கு ஆயிரம் காரணங்கள் சொல்லலாம். பிடிக்காது என்பதற்கு ஒரு காரணமும் சொல்ல முடியாது.
(நன்றி : லவ் டுடே)
தவிர, நயன்தாராவைப் பிடிக்கும் என்பதால் என் பெயரை சிம்பு என்றெல்லாம் மாற்றிக்கொள்ள முடியாது.
//4.புறா அடிபட்டதால் தங்களின் சதையை அதற்கு ஈடாக அறுத்து கொடுத்தீர்கள், அதே வேடன் யானை வேட்டையாடியிருந்தால் என்ன செய்த்ருப்பீர்கள்????//
எதுவும் கொடுத்திருக்க மாட்டேன். புறாக்கறியை ருசித்துச் சாப்பிடும் எனக்கு யானைக்கறியெல்லாம் சாப்பிடும் பழக்கம் இல்லை.
(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)
By
நாமக்கல் சிபி, at 6:56 AM
//(கோவிச்சுகாதிங்க..... எல்லாம் உங்களைப் பார்த்து தான்.just for fun) //
நான் ஏன் கோவிச்சிக்கப்போறேன்.
எவ்வளவு அருமையா என் நயன்தாராவோட படத்தை போட்டிருக்கீங்க! அதுவும் பட்டுப்ப்புடவையில! அந்த அழகே தனிதான்! மிகவும் நன்றி மனசு!
அப்படியே தாவணி போட்ட நமீதா படத்தையும் போட்டு என்னை ஐந்தாவது வலையில் வீழ வைக்கலாம் என்கிற உங்கள் சதி முறியடிக்கப்படுகிறது!
(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)
By
நாமக்கல் சிபி, at 7:04 AM
//(கோவிச்சுகாதிங்க..... எல்லாம் உங்களைப் பார்த்து தான்.just for fun) //
நான் ஏன் கோவிச்சிக்கப்போறேன்.
எவ்வளவு அருமையா என் நயன்தாராவோட படத்தை போட்டிருக்கீங்க! அதுவும் பட்டுப்ப்புடவையில! அந்த அழகே தனிதான்! மிகவும் நன்றி மனசு!
அப்படியே தாவணி போட்ட நமீதா படத்தையும் போட்டு என்னை ஐந்தாவது வலையில் வீழ வைக்கலாம் என்கிற உங்கள் சதி முறியடிக்கப்படுகிறது!
(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)
By
நாமக்கல் சிபி, at 7:04 AM
நிச்சயமா தேவ்! இது கைப்புள்ள கூட்டணிதான். நச்சுனு நாலு பதில் சொன்னேனா தேவ்?
இந்த பதில் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா ILA ?
//ஹி..ஹி..ஹி நயந்தாரா படம் சூப்பருங்கோ.. //
ம்ம்ம். இந்த சோழநாடனைக் கொஞ்சம் கண்டிச்சி வைக்கணும்னு நினைக்கறேன்.
(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)
By
நாமக்கல் சிபி, at 7:13 AM
யப்பா.... அஞ்சாவதா???? ஆள விடுங்க சாமி.
அந்த 1,2,3,4 யாருன்னு சொன்னீங்னா,நம்ம சேரன் ட சொல்லி ஆட்டோகிராஃப் பார்ட் II எடுக்க சொல்லலாம்.
சிம்பு என்ரறெல்லாம் பெயர் மாத்திடாதிங்க... அப்புறம் அஞ்சு அம்பதாயிடும். (ரோட்லெ எல்லாம் வச்சு அடி விழும்) அதோட உங்களுக்கு அந்த அழகான நயன் தாரா உதட கடிக்க மனசு வருமா?
இன்னும் புறாகறி சாப்டுறீங்களா...பார்த்துங்ண்ணா bird flue வந்திட போகுது.
By
manasu, at 7:45 PM
//அந்த 1,2,3,4 யாருன்னு சொன்னீங்னா,நம்ம சேரன் ட சொல்லி ஆட்டோகிராஃப் பார்ட் II எடுக்க சொல்லலாம்//
இந்தக் கேள்விதான் அடுத்து வரும்னு எனக்கு தெரியுமே! தயாராத்தான் இருந்தேன்.
தமிழோடு ஞான்பயின்ற கணிணியி யிரண்டாகி
வாழ்வோடு துணைசேர்ந்த நாயகியால் மூன்றாகி
திரையோடு நான்பார்த்த நாயகியாம்
நயந்தாராவால்
நாலாகிப் போச்சுதப்பா - அறியுமிப்பூவுலகே!
விளக்கம் வேண்டுமெனில் குமரனைக் கேளுங்க மனசு
(இதன் நகல் :
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)
By
நாமக்கல் சிபி, at 8:53 PM
Post a Comment
<< Home