அதிமுக 40. திமுக 22 - வைகோவிற்கு.
திமுக 22
முதலில் 20 தொகுதிகள் தருவதாக பேசினேம். பிறகு 21 தர ஒப்புக் கொண்டோம். நேற்று வைகோ என்னுடன் தொலைபேசியில் பேசினார். இதையடுத்து 22 தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டேன். ஆனால், வைகோ 25 தொகுதிகளை கேட்கிறார். 22க்கு மேல் ஒரு சீட் கூட தர இயலாத நிலையில் தான் திமுக உள்ளது. அதை அவரிடம் தெளிவாகவே சொல்லிவிட்டோம் என்றார்.
கூட்டணியில் மதிமுக தொடருமா என்று கேட்டதற்கு, 22 தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டால் தொடரும் என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் வைகோவின் கட்அவுட்களை நீக்கிவிட்டதாக செய்திகள் வெளியானது உண்மையல்ல. பந்தல்காரர்கள் தெரியாமல் வரிசைப்படி வைக்கமல் கட்அவுட்களை மாற்றி வைத்தார்கள். அதை பின்னர் திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக என்ற வரிசைப்படி வைத்தோம். வைகோ மாநாட்டுக்கு வராவிட்டாலும் கூட அவருடைய கட்அவுட் அப்படியே தான் இருக்கும் என்றார்.
அதிமுக 40
அதிமுக 35 தொகுதிகள் வரைத் தயாராக உள்ளது. ஆனால், அவர்களுடன் 45 தொகுதிகளை வைகோ கேட்டு வருவதாகத் தெரிகிறது.
40 தொகுதிகள் தரப்பட்டால் உடனேயே திமுகவிடமிருந்து மதிமுக விலகும் என்றும் பேச்சு அடிபடுகின்றன.
அப்போது நிர்வாகிகள் அவரிடம் கூட்டணி குறித்துக் கேட்க, 2 நாட்களில் நல்ல முடிவை அறிவிப்பதாகக் கூறியிருக்கிறார். இதனால் திமுக கூட்டணியில் தொடரும் முடிவை வைகோ மறுபரிசீலனை செய்து வருவது உறுதியாகியுள்ளது.
40 தொகுதிகள் தரப்பட்டால் உடனேயே திமுகவிடமிருந்து மதிமுக விலகும் என்றும் பேச்சு அடிபடுகின்றன.
அப்போது நிர்வாகிகள் அவரிடம் கூட்டணி குறித்துக் கேட்க, 2 நாட்களில் நல்ல முடிவை அறிவிப்பதாகக் கூறியிருக்கிறார். இதனால் திமுக கூட்டணியில் தொடரும் முடிவை வைகோ மறுபரிசீலனை செய்து வருவது உறுதியாகியுள்ளது.
2 Comments:
மனசு... இது என்ன புது கலாட்டா.. நம்ம தேர்தல் டாப் 10 பட்டியல்ல இருக்க சிவகாசி படத்துக்கு அப்போ என்ன்ய்யா கிளைமேக்ஸ் .. மண்ட காயுதுண்ணா..
தேர்தல் டாப் 10 பத்தி தெரிஞ்சிக்க இங்கே பாருங்க
http://chennaicutchery.blogspot.com/2006/03/10.html
By
Unknown, at 4:01 AM
தோழா... தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கிறேன்
நட்ப பத்தி நீயும் பாட கேட்டுக்கிறேன்
என்ற அம்மாவின் பாடலில் கருப்பு துண்டுக்காரர் கரைந்து போய்விட்டார் போல தேவ்.
By
manasu, at 4:26 AM
Post a Comment
<< Home