மீண்டும் ஜெயிலில் வைகோ.
முன்பு வேலுரில் இப்போது போயஸ்கார்டனில்.
இனி வைகோவை அடிக்கடி ஜெயா டிவியில் பார்க்கலாம். என்ன அம்மாவை பற்றி மட்டுமே பேசவேண்டும்.
சேதுசமுத்திரம்.... விடுதலைபுலிகள்......மூச்.... வாயை திறக்க கூடாது.
பச்சை கலர் துண்டு வாங்கிட்டிங்களா வைகோ?
வளர்மதி அக்காட்ட கேட்டு ஒரு அம்மா டாலர் மாட்டிகிட்டா 45 தொகுதியே கிடைத்துவிடும்.(யாரு...உங்க அம்மாவா.... இனிமேல் உங்களுக்கு ஒரே அம்மா ஜெ அம்மா தான்) சொந்த அம்மா மாரியம்மா பற்றி பேசிடாதிங்க அப்புறம் 45 குறைந்து 20 ஆ ஆகிடும். வேணும்னா இன்பதமிழன், சுலோசனா சம்பத் கிட்ட கேட்டு குடும்ப உறுப்பினர்களை திட்ட கற்றுக் கொள்ளுங்கள்.நால்லா திட்டினா துணைமுதல்வர் பதவி கூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது.(ஜெயித்தால்).
கூடு மாறி நானும் ஒரு சாதாரண அரசியல்வாதி தான் என்று நிரூபித்துவிட்டீர்கள்.
அம்மாவின் பின்னால் நின்றுகொண்டோ, கூழை கும்பிடு போட்டோ நான் ஒரு மிக மிக சாதாரண அரசியல்வாதி என்று நிரூபித்துவிடாதிர்கள் தயவுசெய்து

9 Comments:
வைகோவுக்கு உங்கள் அறிவுரைகள் சூப்பர்.
By
வலைஞன், at 3:43 AM
நன்றி வலைஞன் and முத்து
By
manasu, at 10:59 PM
Hello from America!! :-)
Omni
By
Omni, at 7:20 AM
Hello, I don't understand the writings here but anyway just dropping by to say hello. I got your url from little neo at neoworx.
Raquel
http://raqmitch.com
By
Anonymous, at 7:39 PM
you have a nice page.
By
Jorge M. Chávez, at 9:07 PM
நல்லா எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.
By
Geetha Sambasivam, at 2:59 AM
மனசு,
இது நன்றி அறிவிப்பு இல்லை. ஒரு சுய விமரிசனம். ஆனால் எங்கோ போய் விட்டது. நிறைய எபிசோட் வரும். கவலையே படாதீங்க. மெட்டி ஒலி பரவாயில்லைனு நீங்களே அலறுவீங்க.
என்னோட கணினி நான் எப்போ உட்கார்ந்தாலும் இப்படி சொல்லுதே. அதான் எழுதினேன். ஒருவேளை திக்கெட்டும் பரவின என் புகழில் பொறாமை கொண்ட பமக+வ.வா.ச துரோகிகளின் சதியோ என்றும் எண்ணுகிறேன்.
By
Geetha Sambasivam, at 1:30 AM
என்ன மனசு, எலக் ஷன் முடிந்து இத்தனை நாம் ஆகியும் இன்னும் ஒண்ணும் எழுதலியா?
By
Geetha Sambasivam, at 1:32 AM
மனசு, 61ஆஆஆஆஆஆஆஆஆஆஆ!!!!!!!!!!!!!மயக்கம் போட்டு விழுந்துட்டேன் போங்க ஒரு நாள் எனக்கும் 61 வயசு ஆகும்னு நினைக்கிறேன். அப்போ நீங்க எங்கே இருந்தாலும் கூப்பிடுகிறேன்.
By
Geetha Sambasivam, at 6:11 AM
Post a Comment
<< Home