posted by manasu at 10:19 PM
சில ஜோக்குகள் பரவலாக அறியப்பட்டிருந்தாலும், இரசிக்கச் செய்கின்றன. -குப்புசாமி செல்லமுத்து
By Chellamuthu Kuppusamy, at 6:17 AM
மனசு,அந்த வீட்டில் பெரிய பெரிய பாம்போட எல்லாம் குடித்தனம் நடத்தி இருக்கேன். பேய் எல்லாம் எம்மாத்திரம்?அப்புறம் அது சுரேஷ் கோபினு நினைக்கிறேன். எனக்கு நடிகர்கள் அவ்வளவாத் தெரியாது. தமிழிலே கெடுத்து இருப்பாங்களே.
By Geetha Sambasivam, at 3:10 AM
கொஞ்சம் எழுத்துத் தெரியறாப்பலே பெரிசா போட்டிருக்கலாமே? என் மாதிரிக் கண்ணாடி கேஸ் எல்லாம் படிக்க முடியலை. ஒண்ணு படிக்கவே முடியலை.
By Geetha Sambasivam, at 3:11 AM
கீதாக்கா, கண்ணாடி கழட்டிடீங்னா நல்லா தெரியும், கண்ணாடி இடையில் இருக்கிறதால தான் சரியா தெரியல போல (ஹ்ஹ... சர்தார் ஜோக்???)நன்றி குப்புசாமியண்ணே.....
By manasu, at 3:30 AM
நல்லா அறுக்கறீங்க,
By Geetha Sambasivam, at 7:19 AM
நல்ல ஜோக்ஸ்ங்கோ!
By பாரதிய நவீன இளவரசன், at 9:44 PM
Very funny:-) Great blog.
By Anonymous, at 2:51 PM
Post a Comment << Home
View my complete profile
7 Comments:
சில ஜோக்குகள் பரவலாக அறியப்பட்டிருந்தாலும், இரசிக்கச் செய்கின்றன.
-குப்புசாமி செல்லமுத்து
By
Chellamuthu Kuppusamy, at 6:17 AM
மனசு,
அந்த வீட்டில் பெரிய பெரிய பாம்போட எல்லாம் குடித்தனம் நடத்தி இருக்கேன். பேய் எல்லாம் எம்மாத்திரம்?
அப்புறம் அது சுரேஷ் கோபினு நினைக்கிறேன். எனக்கு நடிகர்கள் அவ்வளவாத் தெரியாது. தமிழிலே கெடுத்து இருப்பாங்களே.
By
Geetha Sambasivam, at 3:10 AM
கொஞ்சம் எழுத்துத் தெரியறாப்பலே பெரிசா போட்டிருக்கலாமே? என் மாதிரிக் கண்ணாடி கேஸ் எல்லாம் படிக்க முடியலை. ஒண்ணு படிக்கவே முடியலை.
By
Geetha Sambasivam, at 3:11 AM
கீதாக்கா, கண்ணாடி கழட்டிடீங்னா நல்லா தெரியும், கண்ணாடி இடையில் இருக்கிறதால தான் சரியா தெரியல போல (ஹ்ஹ... சர்தார் ஜோக்???)
நன்றி குப்புசாமியண்ணே.....
By
manasu, at 3:30 AM
நல்லா அறுக்கறீங்க,
By
Geetha Sambasivam, at 7:19 AM
நல்ல ஜோக்ஸ்ங்கோ!
By
பாரதிய நவீன இளவரசன், at 9:44 PM
Very funny:-) Great blog.
By
Anonymous, at 2:51 PM
Post a Comment
<< Home