பின்னூட்ட நாயகியின் திடீர் சென்னை விஜயம்!

பின் தான் எல்லோரும் அறிந்த துளசியக்கா பெயரை உபயோகிக்கலாம் என்று துளசியக்காவின் பெயர். துளசியக்கா சாரி, ப்ளீஸ் தவறென்றால்.
தலைப்பிற்கும், பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
சரி விஷயத்திற்கு வரேன், சில வாரங்களுக்கு முன் நாளிதழில் ஒரு செய்தி பார்த்தேன். அதை இணைத்தும் உள்ளேன். எதேனும் உதவலாம் என்று நினைத்தபொழுது,கடந்த ஆண்டு என்றென்றும் அன்புடன் பாலா செய்ததும், சில பதிவுகளுக்கு முன்னால் நம்ம தேவ் எழுதியதும் நினைவிற்கு வந்தது. நாம் மட்டும் செய்தால் சிறிய அளவோடு மு டிந்துவிடும். நம் வலைமக்களையும் துணைக்கழைப்போமே என்று இந்த பதிவு.
வீட்டில் மனைவிக்கு தெரிவித்து, குணவதியோடு பேச சொன்ன போது இதுவரை எந்த பெரிய உதவியும் கிடைக்கவில்லை என்பது தெரியவந்தது.மதுரையின் சிறப்பு வாய்ந்த தியாகராஜர் பொறியில் கல்லூரியில் வாய்ப்பு கிடைக்குமென்ற நம்பிக்கையையும் தெரிவித்திருக்கிறார் குணவதி.
சென்ற ஆண்டு கெளசல்யா போல் இந்த முறை குணவதியாய் இருக்கட்டுமே....
குணவதி போல், நானும் நம்பிகையோடு......
உதவ விருப்பம் உள்ளவர்கள் தனி மடலிட்டால்( ">Link
">Link
">Link
13 Comments:
உதவ விருப்பம் உள்ளவர்கள் தனி மடலிட
ankannan@gawab.com
By
manasu, at 3:37 AM
இப்ப இந்தியாவிலா இருக்கீங்க? பாலா செய்ததுப் போல நீங்க பொறுப்பெடுத்து செய்யப் போகிறீர்களா? ஆம் என்றால் டிடி,செக் எப்படி அனுப்ப வேண்டும்?
By
ramachandranusha(உஷா), at 4:48 AM
முதலாய் உதவ வந்ததற்கு நன்றிகள் உஷாக்கா. மடலிட்டிருக்கிறேன்.வேறு விவரங்கள் வேணுமென்றால் கேளுங்கள்.
By
manasu, at 6:30 AM
இப்போ அபுதாபியில் தான் இருக்கிறேன்.விரைவில் இந்தியா செல்வேன்.
By
manasu, at 6:43 AM
உருப்படியாய் ஒரு வேலை செய்கிறீர்கள். வாழ்த்துக்கள். உங்கள் மடலைப் பார்க்கிறேன்.
By
Geetha Sambasivam, at 8:46 AM
உங்களை மடலைப் பார்க்கிறேன் என்றால்??
என்ன கீதாக்கா.. புரியல.
By
manasu, at 8:58 AM
உதவும் கரங்களில் நானும் ஒருவனாக இருப்பேன்.தி ரா ச
By
தி. ரா. ச.(T.R.C.), at 6:35 AM
மிக்க நன்றி TRC சார், உதவிய கரங்களுக்கு.
By
manasu, at 9:54 AM
Dear Kannan,
the yahoo mail refused to accept my mail to your so-called address. It says there is a mistake in the e-mail id. Please give me the correct address or send me the details of how to send the cheque or d.d to the following e-mail i.d.
sivamgss@gmail.com.
Thank You. My enquiries to your family. Best Wishes.
By
Geetha Sambasivam, at 4:59 AM
geethakka,
i had sent u a mail.
By
manasu, at 11:01 AM
நானும் வர்ரேன்.
By
தருமி, at 10:32 PM
வரவேற்கிறேன் தருமி.
By
manasu, at 2:08 AM
கண்ணன்
By
Anonymous, at 11:49 PM
Post a Comment
<< Home